மேயர் சுந்தர் ராவ் பூங்கா
மேயர் சுந்தர் ராவ் பூங்கா என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் எழும்பூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, 1946-47ஆம் ஆண்டுகளில் சென்னையின் முதல் மேயராகப் பணியாற்றிய சுந்தர் ராவ் என்பவரது நினைவாக, இப்பூங்கா பெயரிடப்பட்டுள்ளது.
Read article